தென்றல் வந்து தீண்டும் போது .....

M:

உன்னை நானும் பார்த்ததாலே 

என்ன வண்ணமோ மனசுல 

என்னை நீயும் பார்த்ததாலே 

என்ன வண்ணமோ நினைப்புல 


நித்தம் நித்தம் கேக்குதம்மா 

நெஞ்சினிலே உன் சத்தம்மம்மா 

உன் சத்தத்துக்கு ஏத்தபடி 

என் எண்ணமெல்லாம் மாறுமம்மா 

மென்மையம்மா உன் உள்ளத்த நானும் கண்டேன் 

கண்ணம்மா நீ என் செல்ல பெண்ணே 


உன்னை நானும் பார்த்ததாலே 

என்ன வண்ணமோ மனசுல 

என்னை நீயும் பார்த்ததாலே 

என்ன வண்ணமோ நினைப்புல 


F: 

ஏனென்று தெரியாமலே 

என் மனசும் மயங்குது 

நம் உறவு புரியாமலே 

என் உசுரும் உருகுது 

Comments

Popular posts from this blog

நிஜமும் நடிப்பும் ....நானும் நாமும்

சஹாரா பூக்கள் பூத்ததோ....

வாராயோ என் தோழி வாராயோ?