Burning desires.....
What is life without burning desires?
What is life without burning the desires?
உள்ளத்தில் ஆசைகள் உவப்பான வாழ்க்கைக்கு;
ஆசைகள் இல்லா உள்ளம் உயர்வான வாழ்க்கைக்கு.
Burning Desires or Burning The Desires?
உவப்பாய் ஓர் முடிவெடுங்கள்
அதன் உயர்வு தாழ்வு கவலையின்றி.
Comments
Post a Comment