குழந்தைகள் ..........
எல்லா பூக்களும் அழகு
எல்லா புள்ளைங்களும் அழகு
பூக்களை படைத்த இறைவனை
புண்ணியவான் என்றால்
இப்படி புள்ளைங்களை படைத்த அவனை
புருஷன் என்பேன் என் இனம் மாறி.
கடவுளோடு காதல் கொண்டு அவன் புள்ளைங்களை
பத்து பத்து மாதமாய் பல முறை சுமப்பேன்.
Comments
Post a Comment