Posts

Showing posts from September, 2011

நீயும் நானும் ஒண்ணா சேர்ந்தா.....

Image
ஒட்டிய வயிற்றில் நிமிர்ந்தது நடை  நடக்கையில் வான் நோக்கி வளைந்தது தலை  வளையும் தலை முடிவினில் தொடருது முகம்  தொடரும் முகத்தின் குழிகளில் உருளுது கரு விழி  உருளும் கரு விழிகளில் பரவுது வான்வெளி  பரவும் வான்வெளியில் மலருது பல மலர் வண்ணம்  மலரும் வண்ணத்தின் கன்னத்தில் தவழுது மழை  மேகம் தவழும் மேகத்தின் கருப்பையில் தளும்புது மழைத்துளி  தளும்பும் மழைத்துளிகளில் நனையுது புல்வெளி  நனையும் புல்வெளியில் படருது பட்டுப்பூ  படரும் பட்டுப்பூவின் மடியினில் கொட்டுது சுவை தேன்  கொட்டும் அந்த தேன் சுவை சொட்ட உன்னை நான் சிந்தித்தேன்  உன் நினைவினில் தவழுது என் மனம்  தவழும் அந்த மனதினில் விழுகுது உன் முகம்  விழும் முகத்தினில் தெரியுது உன் வளம்  தெரியும் வளத்தினில் தெளியுது என் நிலை  தெளியும் நிலையினில் தெரியுது என் பிழை  தெரியும் பிழையினில் தெளிவாய் புரியுது என் நிலை  ஒட்டிய வயிற்றில் தளருது என் நடை  நடையினில் நிலம் நோக்கி வளையுது தலை  வளையும் தலை முடிவினில் தொங்குது என் முகம்  தொங்கும் முகத்தின் குழிக...

Oh My Love..........

Image
Forgot to write what I wanted to write  Just fell for the beauty of it.  Feeling the pain on their hearts,  Floated I into many thoughts.  Hardly could come back to write what I wanted to write  Got lost into what I should not have lost.  Lingering are the questions  Where are you and how are you oh my love? Wherever may be you are  There will I be one day says my heart.  Keeps me live is only that hope.  If not for you, why would I be where I am today?  While working, while walking, while eating,  While easing, while sleeping, while weeping Every beat of my heart says  Something is not all right with you.  Should I not be there to appease you? With hands across my broader chest, Imagining you into it.  Why are the tears rolling on me?  Am I not here caring truly for you?  Say please they are tears of joy. All is well oh my love  Let your eyes close in peace and have a blissful sleep.  I'm k...

Dream.....dream big.

Image
Have I not been told to dream?  To dream big, real big?  So did that I last night.  Was it in my dream that my life filled with bright light first time ever?  Did not I see a face in the midst brighter than the bright light?  Wasn't that a brighter and beauteous face?  Wasn't there an adoring smile haven't I seen in anyone before?  Did not it touch my heart like a feather?  Oh! what was that comforted my soul as nothing ever did it hitherto?  Have I not been told to dream?  Will I not want to dream again and again and again  For what did I see in my last dream?  For how did I feel in my last dream?  Why am I worrying why did I get to dream after all?  But why am I wondering why did not I get lost into it?  Ever since I was given a soul, Isn't it living lonely singing in melancholy often?  Have I not been told to dream?  To dream big, real big?  Will I do it nights after nights after nights,  ...